​​​பஸ்காவாகிய கிறிஸ்து - 24.03.16மக்களின் பாவத்தின் நிமித்தம் பாவநிவாரண பலியாக காலையும் மாலையும் ஒரு ஆடு அன்று பலியாகச் செலுத்தப்பட்டது (யாத்.29: 38-42). "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும்.." (ஏசா. 53:7) என்று ஏசாயா, மேசியாவைக் குறித்து - கர்த்தருடைய தாசனைக் குறித்து தீர்க்க தரிசனம் உரைத்திருந்தார். எப்படியோ பாவத்திற்கு நிவாரணமாக ஒரு உயிர் கொடுக்கப்பட வேண்டியதே. அந்தப் பலியைப் பூரணமாகச் செலுத்துவதற்கு தேவன் தம்மையே கொடுக்கச் சித்தமானார். மனிதனாய் உலகிற்கு வந்த கிறிஸ்து பூரண பஸ்காப் பலியாகத் தம்மையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தபோது உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கப்பட்டது. "..நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே" (1கொரி.5:7).
இப்படித்தான் நமது பாவம் மன்னிக்கப்பட்டது. உலகத்தின் பாவம் என்பது நம் ஒவ்வொருவருடைய பாவமும்தான். தமது மரணத்தினாலே இயேசு நமது பாவங்களுக்கான விலையைச் செலுத்தி முடித்துவிட்டார். இயேசு சிலுவையில் போராடிய போராட்டம் யாருக்கு எதிராக? பிலாத்துவுக்கா? ஏரோதுவுக்கா? பரிசேயர் வேதபாரகருக்கு எதிராகவா? அல்லது, யூதர், ரோம போர்வீரருக்கு எதிராகவா? இல்லை. அவர் பாவத்தோடு போராடினார். அதற்கு மூலகாரணியான பிசாசின் தந்திரங்க ளோடு போராடி அவன் தலையை நசுக்கினார். ஆம், பாவத்திற்கு எதிரான போரில் இயேசு கிறிஸ்து சிலுவையில் வெற்றி பெற்றுவிட்டார்.
பாவமும் அதன் சம்பளமாகிய மரணமும் முறியடிக்கப்பட்டுவிட்டது. இதனால் நமது பாவம் மன்னிக்கப்பட்டது. இதனை விசுவாசித்து நாம் அந்த மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவினால் விடுவிக்கப்பட்டு புதிய வாழ்வு வாழுகிறோம். நாம் யார்? நம்மை இரட்சித்த கிறிஸ்து யார்? அவருக்காக நாம் செய்யவேண்டியது என்ன? நமக்கு அவர் கொடுத்த பொறுப்பு என்ன? அவர் நமக்கிட்ட பெரிய கட்டளைதான் என்ன? நாம், நமது குடும்பம், நண்பர்கள், உறவினர் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ கூட்டத்தார் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தேவ ஊழியம் என்ற பெயரில் தம்மை மேன்மைப்படுத்தி தம்மை வளப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
இயேசு சிலுவையில் அடைந்த வேதனை, பாடுகள், அவர் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்தையும், அதன் மேன்மையையும் உணர்ந்து தம்மையே கொடுத்து ஆண்டவருக்காக சுக துக்கம் பாராமல் இராப்பகலாய் உழைக்கின்ற ஒரு கூட்டம் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், விளைச்சல் ஏராளமாகப் பெருகியிருக்கும் இந்நாட்களில், துரிதமாக அறுவடை செய்யவேண்டிய இக் காலத்தில் வயலில் இறங்கி வேலை செய்ய ஏராளமான வேலையாட்கள் தேவை என்பதை நாம் உணரவேண்டும். விளைந்திருக்கும் விளைச்சலைத் தகுந்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் அது அழிந்துபோகும் அல்லது சத்துரு வந்து களவாடிப் போய்விடுவான் என்பது யதார்த்தம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
​​​You are chosen vessel (13/08/15)But the Lord said unto him, Go thy way: for he is a chosen vessel unto me, to bear my name before the Gentiles, and kings, and the children of Israel: Acts 9:15
In United States, 200 acre farmland belongs to William Franklin Graham; his wife name is Morrow Graham. Their First son was 16 years old boy, he doesn't have fear to God, and he was also not interested in church and prayer life. But he was so excellent in car driving, especially he like to drive the car with high speed. He felt happy about it. He spends his time lavishly with car rides. His father was very sad about him, because his life style was bad. But his parents were sincerely praying for him to Lord Jesus Christ.
Behind their farm, there was a big crowd formed. Morrow Graham ran to the crowd with great sorrow. There his son got into the very huge accidents by hang up in wetly mud with his car. Do you know, who is this knotty 16 years old boy is? Yes, he is the person who works for our Almighty God and bring crores of souls from sin to Life. That Knotty boy is Billy Graham. His father brought a Horse to remove him from wetly mud.
In 1934 September, there was convention arranged by a respectable preacher Mordecai. He was preaching about 11 gifts of spirit and life of few saints. Thousand of peoples were attending this meeting but Billy was not interested, so not attended. But his friend Albert had an idea, to make Billy attend this meeting. Albert filled the peoples in his car and asked Billy to drop them and pick them back. As the Billy was very much interested in driving the car, he accepted. Billy was listening the message by sitting at corner. The word of God started functioning in his life. His sin and calamities made him to cry to Jesus Christ and made him to confess. On that day he gave his life to Lord. Now when he conducts meeting crores of souls are gained for the Kingdom of God.
When he was in India on 1956, January and 1977 December, lakhs of peoples gathered for his meeting. But look at his young age he was knotty but Jesus Christ changed his Life. When you see your daughter or your son, you may see them as knotty, by never forgot they are chosen people of God, one day they will be mighty weapon in Lord's Hand. You might, kept a beautiful Biblical name for your children. See them every day with the same anointing of the particular Biblical person whose name you kept for them. If you feel, you are not worthy enough, Submit yourself to God to use you as might weapon, he will use you. But submission is from your side. He still knocks at the door your heart for your submission to God. Please remember again, you, your family members and your children are chosen vessel of God. God Bless you.
God Bless You. Amen
Living by Faith Ministries
கர்த்தருக்கு காத்திரு


இன்றைய வசனம் : 23/03/2019

என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். II கொரிந்தியர்:12:9.

My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. II Corinthians :12 :9.


To Receive our Daily Devotional / Missionary Biography / Prayer Support
Fill the below details
அனுதின தியானம் தமிழில்
                           Daily Devotionals in English
                           Tamil & English (தமிழ் & ஆங்கிலம்)
Yes No
வானத்தின் வாசல்

               ஜெப உதவி எண் +919952649421 -க்கு எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்து உங்களுக்கான ஜெப உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.

Whatsapp சேவை எண்கள்

                Send "Send Tamil Devotional" to +91 99 16 424517

                Send "Send English Devotional" to +91 97 39 833659

                Send "Send Audio Devotional" to +91 99 41 483830

                Send "Send bible Verse" to +91 99 52 742146

Previous Month Ministry
                     
Testimonies
சகோ.டேவிட்தாமோதரன்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள் என்ற பெயரில் பகுதி நேரமாக மெய்தெய்வம் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பலவழிகளிலும்அறிவித்துவரும் அடியேன் (சகோ.டேவிட்தாமோதரன்) வாழ்வில்கர்த்தர்செய்தஅற்புதங்களைசாட்சியாக உங்களோடு பகிர்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.......

- more details -
Pray for us
ஊழியத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு எமது அன்பின் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். கடந்த 2011 ம் வருடம் விசுவாசத்தில் வாழ்க்கை என்ற தன்னார்வமாய் செயல்படுகின்ற ஊழியத்தை துவங்க கர்த்தர் கிருபை செய்தார். 2011 –ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் பெங்களூரு பட்டணத்தில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்களுக்கு கிறிஸ்த்துவின் அன்பை அறிவிக்க தொடங்கினோம். இருபது குழந்தைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் ஊழியமானது இரண்டு வருடத்தில் இருநூற்று ஐம்பது குழந்தைகளைத் தொட்டது. அது தான் கர்த்தர் எங்களுக்கு கொடுத்த முதல் ஊழியம்.. .......

- more details -