home >> Our Need
Our ministry & Need / விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியமும் அதின் தேவைகளும்

                        “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”. மாற்கு 9:41.

கிராமங்களில் திருச்சபைகள்

திருச்சபை இல்லாத கிராமங்களில் திருச்பை கட்டி எழுப்புவது நமது ஊழியத்தின் முக்கிய தரிசனமாக இருக்கின்றது.

புதியம்புத்தூர் கிராம திருச்சபை கட்டி எழுப்ப தேவை - 2,00,000 Rs



                        தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் “புதியம்புத்தூர்” உள்ளது. இந்த ஊரைச்சுற்றி பதினைந்து கிலோ மீட்டர் பரப்பிற்குள் 1. புதியம்புத்தூர், 2.முப்ப்ளிவெட்டி, 3.விஒசி காலனி, 4.ஓட்டபிடாரம், 5.சிலோன் காலனி, 6.வள்ளிநாயக புரம், 7.ஜம்புலிங்கபுரம் 8.எஸ். புதூர் 9.சவரிமங்கலம் 10. கொம்பாடி 11. சுவாமி நத்தம் என்ற பதினோரு கிராமங்கள் உள்ளது. இந்த பதினோரு கிராமங்களிலும் அழிகின்ற ஆத்துமாக்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.

                        அந்த பகுதியில் நமது குழுவினருக்கு உள்ள, 5 சென்ட் (2175 Square Feet) அளவு கொண்ட அந்த இடத்தில் முதலாவது போர்வெல் மற்றும் கம்போவுன்ட் சுவர் அமைத்து உள்ளோம். 20 அடி அகலம் X 40 அடி நீளம் கொண்ட தேவாலயம் கட்டப்படுவதற்கு 2,00,000 ருபாய் இந்த கிராம திருச்சபையை கட்டி எழுப்பத் தேவைப்படுகின்றது. இந்த திருச்சபை கட்டுமானப்பணி தொடர்புக்கு சகோ. டேவிட் தாமோதரன் +91 99 16 424 517.

மானூர் கிராம திருச்சபை கட்டி எழுப்ப தேவை - 2,00,000 Rs



                        திருநெல்வேலியில் இருந்து 15 Kகிலோ மீட்டர் தொலைவில் “மானூர்” உள்ளது. இந்த ஊரைச்சுற்றி பத்து கிலோ மீட்டர் பரப்பிற்குள் 1.மானூர் (0km)), 2.பார்வதியார் புரம் (5 km), 3.கானார்பட்டி (1.7 km), 4.பிள்ளையார் குளம் (6.5 km), 5.மாவடி (4.3 km), 6.குப்பனா புரம் (2.2 km), 7.பள்ளமடை (4.6 km), 8.எட்டான்குளம் (5.4 km), 9.பள்ளிக்கோட்டை (8.3km), 10,ஆளவந்தான் குளம் (10.6 km) என்ற பத்து கிராமங்கள் உள்ளது. இந்த பத்து கிராமங்களிலும் இயேசு கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட வேண்டிய அநேக ஆடுகள் உள்ளன.

                        அந்த பகுதியில் நமது குழுவினருக்கு உள்ள, 10 சென்ட் (4355 Square Feet) அளவு கொண்ட அந்த இடத்தில் முதலாவது போர்வெல் மற்றும் கம்போவுன்ட் சுவர் அமைத்து உள்ளோம். 20 அடி அகலம் X 40 அடி நீளம் கொண்ட தேவாலயம் கட்டப்படுவதற்கு 2,00,000 ருபாய் இந்த கிராம திருச்சபையை கட்டி எழுப்பத் தேவைப்படுகின்றது. இந்த திருச்சபை கட்டுமானப்பணி தொடர்புக்கு பாஸ்டர். அந்தோனியம்மாள் +91 96 59 210333

மானூர் மிஷனரி உதவித்தொகை - 3000 Rs/month



                        மானூர் பகுதியில் குடும்பமாக ஊழியம் செய்து வரும் மிஷனரி. இருதயராஜ் அவர்களுக்கு நமது ஊழியத்தின் சார்பாக மாதம் 3000 ருபாய் மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. கர்த்தர் உங்கள் இருதயத்தில் இடைபட்டால் நீங்கள் இந்த மானூர் கிராம மிஷனரி குடும்பத்தை தாங்க முன்வரலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. தொடர்புக்கு மிஷனரி. இருதயராஜ் +91 965 921 0333

வானத்தின் வாசல் 24/7 ஜெபஉதவிக்குழு (24/7 Prayer support team) – 6000 Rs need/month



                        எமது குழுவினர் வானத்தின் வாசல் ஜெப கோபுரத்திலிருந்து வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் ஜெபிக்கின்றார்கள். இந்த வானத்தின் வாசல் ஜெப உதவிக்குழு செயல்படுவதற்கு ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் ருபாய் தேவைப்படுகின்றது. கர்த்தர் உங்கள் உள்ளத்தில் இடைபட்டால் மாதம் ஒரு சிறு தொகையை கொடுத்து நீங்கள் இந்த ஊழியத்தை தாங்க முன்வரலாம்.

மின்னஞ்சல் ஊழியம் (Email ministry) - 3000 Rs need/month



                        அனுதினமும் காலை வேளையில் தேவ செய்திகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகின்றோம். அநேகர் அந்த இ-மெயில் ஊழியத்தின் மூலமாக வேதத்தின் சத்தியங்களை அறிந்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் இதற்க்கென மூன்று ஆயிரம் கட்டணமாக செலுத்துகின்றோம். கர்த்தர் உங்கள் உள்ளத்தில் இடைபட்டால் மாதம் ஒரு சிறு தொகையை கொடுத்து இந்த மின்னஞ்சல் ஊழியத்தை தாங்க நீங்கள் முன்வரலாம்.

ஜெபநடை ஊழியம் (Prayer walk ministry) - 2000 Rs need/month



                         நமது குழுவினர் ஜெப நடை செய்யும்பொழுது நற்செய்தி துண்டுபிரதிகளைக் கொடுக்கின்றோம். மேலும் செல்லுகின்ற சபைகளில் குறிப்பிட்ட அளவு துண்டுபிரதிகளைக் கொடுத்து அவர்களையும் நற்செய்தியை அறிவிக்கும் படியாக செய்கின்றோம். பெங்களூர் வேதாகம சங்கம் வெளியிடும் துண்டுபிரதிகளை (Tracts) பணம் செலுத்தி வாங்கி கிராமங்களில் சென்று மக்களுக்கு கொடுக்கின்றோம். ஒவ்வொரு மாதமும் இதற்க்கு ஆகும் செலவு இரண்டு ஆயிரம் ருபாய். கர்த்தர் உங்கள் உள்ளத்தில் பேசினால் நீங்கள் இந்த துண்டுபிரதிக்கான தேவைகளை தாங்க முன்வரலாம்.

எமது வங்கி முகவரியின் விவரம் (Our Bank Account Number)

                        நீங்கள் கொடுக்கும் காணிக்கை எந்த ஊழியத்திற்கு என்று எங்களுக்கு தெரிவிக்கவும். உங்களுடைய காணிக்கையானது அந்த ஊழியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

                        Bank Name - Axis Bank
                        Account Name - David T
                        Account no - 913010031117467
                        Branch Name - WHITEFIELD BANGALORE
                        IFSC CODE - UTIB0000514

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பணியில்
சகோ.டேவிட் தாமோதரன்.
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்